கோட்டாட்சியர் அலுவலகத்தில்

img

மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

மலைவாழ் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் காத்திருப்பு போராட்டம் புதனன்று நடைபெற்றது.

img

ஜூலை 30 அன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்க முடிவு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் விழுப்புரம் வட்ட மாநாடு அரியலூர் திருக்கை கிளைத்  தலைவர் ஆர்.சௌந்தர ராஜன் தலைமையில் நடை பெற்றது.